தளபதியின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் – சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டே!!!

0
தளபதியின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் - சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டே!!!
தளபதியின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் - சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டே!!!

தளபதி விஜய் நடித்து வரும் 65 வதை படம் பீஸ்ட். கொரோனா நோய் பரவலால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்ட இருந்தன, கொரோனா பரவல் குறைந்து வருவதால் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

பீஸ்ட் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது…

திரை உலகில் அதிரடி ஆக்சன் மற்றும் மாஸான ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய், இவருக்கு தமிழ், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவர் படம் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான், அதேபோல் இவரின் படம் கண்டிப்பாக வசூல் சாதனை மற்றும் பல சாதனைகளை செய்து வருவது வழக்கம், இன்னிலையில் 2021 பொங்கலுக்கு வந்த மாஸ்டர் படமும் அப்படித்தான் பல சாதனைகளை முறியடித்து சாதனை புரிந்தது. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர் பட குழுவினர்.

பீஸ்ட் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது...
பீஸ்ட் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது…

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஏப்ரல் முதல் ஜார்ஜியாவில் நடைப்பெற்றது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் மே மாதம் தொடங்கலாம் என இருந்தனர் பட குழுவினர் ஆனால் கொரோன ஊரடங்கு காரணத்தால் பபடப்பிடிப்புகளுக்கு தடை விதித்திருந்தது தமிழக அரசு, இப்பொழுது கொரோன பரவல் குறைந்துள்ள நிலையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசு உரிய விதிமுறைகளுடன் எடுக்கவேண்டும் என்று கூறியது, எனவே பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படைப்பிற்க்கான படப்பிடிப்பு வேலைகள் பிரமாண்ட செட்டில் நடந்து வருகின்றன, விஜய்- பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. பீஸ்ட் படப்பிடிற்காக சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டே போட்டோக்கள் சமூகவலைத்தளங்களி வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here