சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

0
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரும் என்று நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார், ஆனால் உண்மையிலேயே திடிரென்று சற்று முன் ண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, இதை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தின் உச்சகட்டட்ச்சில் உள்ளனர்.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்…

சூப்பர்ஸ்டார் ரஜினிக்காந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த, இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா ஆகிய ஒரு கடிகள் பட்டாளமே நடித்துள்ளது, இந்த படத்திற்க்கு டி இமான் இசையமைத்துள்ளார், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன, படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ராஜின் தனது உடல்நல மருத்துவ சோதனைக்காக அமெரிக்கா சென்று அங்கு தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இப்பொழுது படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது என பட குழுவினர் தெரிவித்தனர்.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்...
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்…

இந்நிலையில் நடிகை மீனா ஒரு சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளி வரும் என்று பதிவிட்டிருந்தார், இந்த பதிவு சமூகவலைக்தளம் முழுவதும் பரவி வைரலாக இருந்தது. இந்நிலையில் அவர் கூறியது போல் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் சற்று முன் வெளிவந்துள்ளது, அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப்பும் தோற்றமும் மிகவும் அசத்தலாக இருந்தது, ரஜினி இன்றும் இளமையாக இருப்பது போல் போஸ்டரில் இருந்தார், பர்ஸ்ட் லுக்கை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பெரிதும் கொண்டாடி வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த படம் 2021 நவம்பர் 4 தீபாவளி அன்று வரவிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here