அமேசானை ஏமாற்றி வந்த சீன நிறுவனம் – 19 சீன பொருட்களை விற்க தடை விதித்தது!!!

0
அமேசானை ஏமாற்றி வந்த சீன நிறுவனம் - 19 சீன பொருட்களை விற்க தடை விதித்து!!!
அமேசானை ஏமாற்றி வந்த சீன நிறுவனம் - 19 சீன பொருட்களை விற்க தடை விதித்து!!!

அமேசானை ஏமாற்றிய சீன நிறுவனம். அமேசான் தளத்தில் போலியான பொருட்களை வைத்து ரூ.7400 கோடி வரை வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்று வந்ததற்க்காக 19 பொருட்களை தடை செய்தது அமேசான்.

அமேசானில் 19 சீன பொருள்களை விற்க தடை…

உலகில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமே இப்பொழுது அனைத்து பொருட்களையும் வாங்கி விடுகின்றனர். வீட்டிற்கு தேவையான பொருட்கள் அலுவலகத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வரை அனைத்தையும் வீட்டில் உக்காந்தவரே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுவிடுகின்றனர். ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் பாதி சீன பொருட்கள் ஆகும். நாம் அதிகம் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் போர்டுகளை அனைத்தும் உலகின் பெரிய எலக்ட்ரிக் சந்தையான சீனாவில் இருந்து தான் வருகிறது, ஒரு நிறுவனம் தன தயாரிக்கும் பொருட்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (ஆர் & டி) செய்து சந்தைக்கு வந்தால் சீன நிறுவனம் அதுபோன்றே அச்சு அசலாக போலியான ஒன்றை குறைந்த விலையில் தயாரித்து விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரும்,

அமேசானில் 19 சீன பொருள்களை விற்க தடை...
அமேசானில் 19 சீன பொருள்களை விற்க தடை…

சீன தயாரித்த பொருட்களின் தரம் குறைவாகத்தான் இருக்கும் ஆனால் ஒரிஜினல் போன்று இருப்பதால் சிலர் தெரியாமல் வாங்கிவிடுகின்றனர், இந்நிலையில் இதை தெரிந்த பிரபல சீன நிறுவனம் அமேசானை ஏமாற்றி வந்துள்ளது, அது என்னவென்றால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் தன்னுடன் கூட்டு வைத்துள்ள ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பல வணிக நிறுவனங்களின் போலியான பொருட்களை அமேசான் தளத்தில் விற்றுவந்துள்ளது, அந்த பொருட்கள் அனைத்தும் தரமானவை, நீடித்து உழைக்க கூடியவை, 5 ஸ்டார், மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிக ஆஃபர்கள் போன்ற பல சலுகைகளை கொடுத்து விற்று வந்துள்ளது, அந்த பொருட்களினால் இதுவரை ரூ.7400 கோடி வரை சம்பாதித்துள்ளது, இவர்களின் இந்த செயல் அமேசானின் காதுக்கு தெரியவந்தது உடனே அமேசான் நிறுவனம் அந்த நிறுவனத்தின் போலும் பொருட்கள் ஆன பவர் பேங்குகள், ப்ளூடூத் ஹெட்செட்கள், கண்காணிப்பு கேமரா, மின்னணு பல் துலக்கும் கருவி, காற்று சுத்திகரிப்பான், ஸ்பீக்கர்கள் போன்ற 19 பொருட்களை தடை செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here