ப்பா.. வெறித்தனம்.. லீக்கான தளபதி 66 திரைப்படத்தில் விஜய்யின் கெட்டப் – டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

0
ப்பா.. வெறித்தனம்.. லீக்கான தளபதி 66 திரைப்படத்தில் விஜய்யின் கெட்டப் - டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

தளபதி 66 திரைப்படம் குறித்தான எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் கதறி வந்த நிலையில் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்ஸான கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலை பக்கங்களில் லீக்காகியுள்ளது.

தளபதி 66:

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனையடுத்து தளபதி 66 திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முதன் முதலாக விஜய் தெலுங்கு பட இயக்குநரான வம்சியுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போது தளபதி 66 திரைப்படத்தின் கெட்டப் சமூக வலைப்பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது. தளபதி 66 திரைப்படம் குடும்ப திரைப்படம் என்று தான் சொல்லப்பட்டது. ஆனால், விஜய் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்து சண்டை காட்சியில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் தளபதி 66 திரைப்படம் எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என யூகிக்க முடியாமல் ரசிகர்கள் அடுத்த அப்டேட்டிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here