தெலுங்கு திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் மகேஷ் பாபு தற்போது எந்த தென்னிந்திய நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
மகேஷ் பாபு
தென்னிந்தியாவில் மற்ற மொழிகளை விட தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக திரைப்படத்தை இயக்குகின்றனர். அதனால் வலைத்தளங்களில் தமிழ் ரசிகர்களுக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்துகொண்டிருக்கும். இந்நிலையில் மகேஷ் பாபு ட்விட்டர் இல் இதுவரை யாரும் செய்திராத சாதனையை செய்துள்ளார். இதனால அவரின் ரசிகர்கள் அதிக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
9 மில்லியன் ரசிகர்கள்
மகேஷ் பாபு அவரில் ட்விட்டர் பகுதியில் 9 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். தெந்தியாவில் இச்சாதனையை மகேஷ் பாபு மட்டுமே நிகழ்த்தி உள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புகில் 5.4 மில்லியன் , இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதனால் அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிக்கின்றன. இது குறித்து மகேஷ் பாபு ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் ட்விட் செய்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |