கன்னத்தில் முத்தமிட்டான் – அஜித் மகனின் செயலால் நெகிழ்ந்துபோன ஷாலினியின் சகோதரர்!!

0
இதுவரை இல்லாத புது பாணியில் களமிறங்கும் நடிகர் அஜித் - அடுத்தடுத்து வெளியான 3 அதிரடி அப்டேட்!!
இதுவரை இல்லாத புது பாணியில் களமிறங்கும் நடிகர் அஜித் - அடுத்தடுத்து வெளியான 3 அதிரடி அப்டேட்!!

நடிகர் அஜித்தின் இரண்டாவது மகன் ஆத்விக் காரில் அமர்ந்து தனது தாய் மாமாவான ரிச்சர்ட் அவர்களுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம்  வைரலாகி வருகிறது.

சர்க்கரையாய் இனிக்கும் முத்தம்:

தமிழ் திரை உலகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து உள்ளவர் நடிகர் அஜித். தற்போது இவரின் வலிமை படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.  சமீப காலமாக தனது திரை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த திரை சம்பந்தப்பட்ட விழாவிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை.  ஆனால், சினிமா தவிர்த்த பிற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், அஜித்தின் இரண்டாவது மகனான ஆத்விக்கும் , தனது தாய்மாமாவும் அதாவது அஜித்தின் மனைவியான ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் என்பவரும் காரில் செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.  இதில், அஜித்தின் மகன் ஆத்விக் தனது மாமாவான ரிச்சர்டுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here