“காவலா” பாடலில் கவர்ச்சியாக ஆடிய தமன்னாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

0
"காவலா" பாடலில் கவர்ச்சியாக ஆடிய தமன்னாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த திரைப்படம் தான் ஜெயிலர். ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் படம் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதிலும் அனிருத் இசையமைப்பில் வெளியான பட பாடல்கள் அனைத்தும் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

குறிப்பாக நடிகை தமன்னா கவர்ச்சியாக ஆடிய காவாலா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பதற்காக நடிகை தமன்னா 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனக்குள் நம்பிக்கையை தூண்டியது நீங்கள் தான்.., சித்திக் மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here