உங்கள் பான் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?? இது தான் எளிய வழி.., முழு விவரம் உள்ளே!!

0
உங்கள் பான் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?? இது தான் எளிய வழி.., முழு விவரம் உள்ளே!!
உங்கள் பான் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?? இது தான் எளிய வழி.., முழு விவரம் உள்ளே!!

இந்திய அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. இத்துடன் இணைந்து வருமான வரித் தாக்கல்களுக்கு மிக முக்கிய அடையாளச் சான்றான பான் கார்டும் (நிரந்தர கணக்கு எண்) தற்போது அடிப்படை அட்டைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த பான் கார்டை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்து கொள்வது அவசியம் ஆகும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்தகைய பான் கார்டில், பெயர், பிறந்த தேதி, புகைப்படம், கையொப்பம், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருந்தாலோ அதனை சரிசெய்து புதுப்பிக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை, ஆன்லைன் வாயிலாக https://www.utiitsl.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் புதுப்பித்து கொள்ளலாம். பான் கார்டின் நகல், அடையாளச் சான்று, முகவரி ஆதாரம், பிறந்த தேதிக்கான சான்று உள்ளிட்டவைகளை கொண்டு அருகில் உள்ள ஏதேனும் PAN மையத்தில் சென்று ஆஃப்லைன் வாயிலாக புதுப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை தேடும் VIP-களா நீங்கள்.., உங்களுக்கு இதோ ஓர் அறிய வாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here