வேலை தேடும் VIP-களா நீங்கள்.., உங்களுக்கு இதோ ஓர் அறிய வாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!!

0
வேலை தேடும் VIP-களா நீங்கள்.., உங்களுக்கு இதோ ஓர் அறிய வாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!!
வேலை தேடும் VIP-களா நீங்கள்.., உங்களுக்கு இதோ ஓர் அறிய வாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!!

முன்னணி கோச்சிங் நிறுவனங்களில் ஒன்றான பிரபல EXAMSDAILY நிறுவனம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது அனைத்து அரசு வேலைகளுக்கும் தேர்வர்கள் தயாராகும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பையும் அறிவித்துள்ளது. அதாவது மெக்கானிக்கல், சிவில், EEE, ECE, CSE போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் EXAMS DAILY நிறுவனத்தில் பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது இந்த துறைகளில் கீழ் போட்டித்தேர்வுகளுக்கு முழு நேர வகுப்பெடுக்க ஆசிரியர்கள் தேவை. இதனால் ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் 709445220 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணி விவரம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here