ரியாலிட்டி ஷோவில்.., அந்த நபரை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த நடிகை மீனா.., வாயடைத்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ். பல்வேறு சுவாரஸ்யங்களுடன் களைகட்டி வரும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக பிரபல நடிகை மீனா கலந்து கொண்டுள்ளார். அப்போது சிறுமி, சிறுவர்கள் பாட்டு பாடுவதை ரசித்து என்ஜோய் செய்து கொண்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர், நடிகை மீனா ரஜினி நடித்த முத்து படத்தில் மீனா பேசிய ஸ்பெஷல் டயலாக்கான “இறுக்கி அணைத்து ஒரு உம்ம தருமோ” என்று வசனத்தை பேசியுள்ளார். அதை கேட்ட மீனா உடனடியாக தன்னுடைய இருக்கையில் இருந்து இறங்கி அந்த சிறுமியை கட்டியணைத்து முத்தம் தந்துள்ளார். இந்த நிகழ்வு பார்வையாளர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

“காவலா” பாடலில் கவர்ச்சியாக ஆடிய தமன்னாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here