அய்யோ.., பார்வையாலே கொல்லுறாளே.., தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்குகளை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

0
அய்யோ.., பார்வையாலே கொல்லுறாளே.., தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்குகளை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!
அய்யோ.., பார்வையாலே கொல்லுறாளே.., தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்குகளை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக விளங்கி வருபவர் தான் நடிகை தமன்னா. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிப்பவர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் பிசியான நடிகையாக இருந்து வந்த தமன்னாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனை தொடர்ந்து தான் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நினைத்த அவர் சில கவர்ச்சி படங்களில் நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா சாங் மூலம் மீண்டும் ட்ரெண்டிங் ஹீரோயினாக மாறினார். தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

மகாபாரதத்தில் சகுனிக்கு இப்படி ஒரு பாசிட்டிவ் சைடு இருக்கா??யாருக்குமே தெரியாத முக்கிய ரகசியம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here