TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!!

0
TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!!
TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!!

TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான போட்டிதேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டிதேர்வு விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த தேர்வில் ப்ரீலிம்ஸ், மெயின்ஸ் என இரண்டு நிலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் சிறப்பான பயிற்சி மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தரம்வாய்ந்த பயிற்சிகளை வழங்கி வரும் “EXAMSDAILY” நிறுவனம் மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name TNPSC GROUP I
Vacancies To be notified
Category Govt Job
Exam Type State Level
Eligibility Any Graduation
Age Limit 21 to 39 Years with Relaxation
Selection Process Prelims
Mains
Interview
Salary Rs.56,100/- to Rs.2,05,700/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
General Studies (Degree Standard) 175 250 3 Hours
Aptitude & Mental Ability Test (SSLC Standard) 25 50
MAINS
Paper 1 250 3 Hours
Paper 2 250 3 Hours
Paper 3 250 3 Hours
Interview 100

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும் போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC GROUP I தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TNPSC GROUP I Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TNPSC GROUP I தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TNPSC GROUP I ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TNPSC GROUP I தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TNPSC GROUP I தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TNPSC GROUP I Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TNPSC GROUP I குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here