மாலத்தீவில் முழு கவர்ச்சியை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த தமன்னா.., ஐயோ.., என்ன கிளாமருடா.., வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர் கவர்ச்சியாக நடனம் ஆடிய காவலா பாடல் நல்ல ரீச்சை கொடுத்தது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது ஓய்வு எடுக்க மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அந்த தீவில் விதவிதமாக கவர்ச்சி ஆடைகளை அணிந்து வீடியோ முதல் போட்டோ வரை எடுத்து அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படு மோசமான கிளாமரில் இருக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேடையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பங்கமாக கலாய்த்த தனுஷ்.., என்ன தான் இருந்தாலும் இப்படியா பேசுறது?

View this post on Instagram

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here