மேடையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பங்கமாக கலாய்த்த தனுஷ்.., என்ன தான் இருந்தாலும் இப்படியா பேசுறது?

0
மேடையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பங்கமாக கலாய்த்த தனுஷ்.., என்ன தான் இருந்தாலும் இப்படியா பேசுறது?
மேடையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பங்கமாக கலாய்த்த தனுஷ்.., என்ன தான் இருந்தாலும் இப்படியா பேசுறது?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து தற்போது தலைசிறந்த நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் தனுஷ். பல படங்களில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி ஒட்டுமொத்த திரையுலகத்தையே திருப்பி பார்க்க வைத்துள்ளார். ஏன் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கியுள்ள தனுஷ் நடிப்பு மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு கோலிவுட்டில் சுற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இப்படி இருக்கையில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் எப்போது சேர போகிறார்கள் என்று ரஜினி முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மேடையில் ஐஸ்வர்யாவை பங்கமாக கலாய்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here