Wednesday, May 8, 2024

who about corona virus

இதுக்கே பயந்தா எப்படி, இனி தான் ஆட்டமே ஆரம்பம் – கொரோனா குறித்து WHO எச்சரிக்கை!!

தற்போது கொரோனா பரவல் ஆரம்ப நிலையில் தான் உள்ளது என்றும் அதன் தாக்கம் இன்னும் வரும் மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக டேவிட் நபாரோ மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல்: கடந்த வருட டிசம்பர் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உள்ள நிலவரப்படி உலகில்...

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் 10 ஆண்டுகள் நீடிக்கும் – WHO வேதனை!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட அதீத பாதிப்புகள் அடுத்த 10 ஆண்டிற்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வேதனை தெரிவித்து உள்ளார். இது குறித்து ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் உரையாற்றினார். கொரோனா பாதிப்பு: கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகத்தில் உள்ள...

ஒரே வாரத்தில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தொற்று – WHO எச்சரிக்கை..!

அடுத்த ஒரே வாரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. உலகளவில் இதுவரை 4,70,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. WHO எச்சரிக்கை: WHO இன் டைரக்டர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறிய விபரங்கள் இதோ, “கோவிட் -19 இன்...

ஊரடங்கை தளர்த்தினால் கொரோனாவின் 2வது உச்சநிலை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்ச நிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது உள்ளது. உலக சுகாதார அமைப்பு: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 3.40 லட்சம் பேர்...
- Advertisement -spot_img

Latest News

அட போங்கடா.., திரும்பவும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. இந்த...
- Advertisement -spot_img