Friday, April 26, 2024

weather forecast chennai

சென்னையில் தொடரும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள சில சாலைகளில் வண்டி ஓட்டுபவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இன்னும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதுமே மழைக்காலம் என்றாலே மக்கள் சிரமப்பட்டு வருவார்கள்....

8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதமே துவங்கிவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும்...

வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அருகில் உள்ள கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை 3 மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில்...

சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், அக்டோபர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர் மழை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது....

அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை – இன்றைய வானிலை அறிக்கை!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை: கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பரவலாக எல்லா இடங்களிலும் பெய்து வருகின்றது. கனமழை பெய்து வந்தாலும்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img