Thursday, May 16, 2024

vadivel balaji death news

வடிவேல் பாலாஜி பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன் – அந்த மனசு தான் கடவுள்!!

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் காலமானார். 42 வயதே ஆன அவரது மறைவு குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மகள் மற்றும் மகனின் படிப்புச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வடிவேல் பாலாஜி மறைவு: சாதாரண...

கை, கால்கள் செயலிழப்பு – சிகிச்சைக்கு பணமின்றி தவித்த வடிவேல் பாலாஜி??

காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவரின் இறப்பு திரையுலகை மட்டுமல்ல மக்கள் அனைவரையும் மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வடிவேல் பாலாஜி: மதுரையில் பிறந்த வடிவேல் பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம்....

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேல் பாலாஜி இன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வடிவேல் பாலாஜி: பிரபல தனியார் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மனதில் இடம்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, ஹைதராபாத்  அணிகளை தவிர...
- Advertisement -spot_img