Thursday, May 9, 2024

tamilnadu government e pass for lockdown

சென்னையில் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா..? தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம்..!

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் இன்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. நேற்று வரை தொடர்ந்து...

சென்னைவாசிகளுக்கு இனி ‘இ-பாஸ்’ கிடையாது – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்பும் நபர்களுக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒரு நாளில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்கி விட்டது....

ரயிலில் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் – பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு சிறப்பு பயணியர் ரயில் மூலம் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே: இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருந்தாலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் நாடு முழுவதும்...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

வெளியூர் செல்வதற்கு தமிழக அரசின் ‘Covid 19 e-Pass’ பெறுவது எப்படி தெரியுமா..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புவோர் தமிழக அரசிடம் Covid 19 e-Pass பெற்றுக் கொள்ளலாம். அது எப்படி என்ற வழிமுறைகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். பாஸ் பெறுவது எப்படி..? நீங்கள் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் செல்ல தமிழக அரசின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக 10ஆம் வகுப்பு மாணவர்களே., இந்த இடங்களில் பொதுத்தேர்வு முடிவுகளை காணலாம்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ...
- Advertisement -spot_img