Wednesday, May 15, 2024

reservation in medical sheets

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 % இடஒதுக்கீடு கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அதாவது ஸ்டேட் போர்டு மாணவர்களையும் இடஒதுக்கீட்டில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இடஒதுக்கீடு: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்த்த பிரீத்தி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில்...

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு – அதிமுக சார்பில் மனு தாக்கல்..!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு அதிமுக சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு: மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவப் படிப்புகள் என்பது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி...

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு – திமுக வழக்கு..!

முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மருத்துவப் படிப்புகள்: தமிழகத்தில் 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்..! டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு...

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி..!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். இட ஒதுக்கீடு: தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில்...

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு – தமிழக அரசு மனு..!

அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இட ஒதுக்கீடு: அகில இந்திய மருத்துவத் தொகுப்புக்கு மாநிலங்கள் சார்பாக ஒதுக்கீடு செய்யப்படும் 50 சதவீத இடங்களை இதர பிறப்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு வழக்கு...
- Advertisement -spot_img

Latest News

அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி...
- Advertisement -spot_img