முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு – திமுக வழக்கு..!

0
மருத்துவர்
மருத்துவர்

முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

மருத்துவப் படிப்புகள்:

தமிழகத்தில் 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்..!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் சேர திமுக சார்பில் தொடங்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது எனவும் இது குறித்து உய்ரநீதிமன்றத்தை அணுகுமாறு கூறி வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் முதுநிலை படிப்புகளுக்கு (பல் மற்றும் பொது மருத்துவம்) ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி மீண்டும் வழக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here