Sunday, May 26, 2024

rajiv gandhi perarivalan

பேரறிவாளன் விடுதலை வழக்கு – 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவு!!

பேரறிவாளன் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது இதுகுறித்து கூறிய நீதிமன்றம் 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் இதைப்பற்றி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது. பேரறிவாளன்: ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரரறிவாளன், நளினி போன்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான...

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை செய்தவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழக அரசின் எதிர்பினையும் மீறி ஒரு வாரம் பரோல் காலத்தை நீடித்துள்ளது. பிரதமர் சுட்டு கொலை: பேரறிவாளன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, "கொலையாளிகளுக்கு பெல்ட் வெடிகுண்டில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ...

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்!!

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டு 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி சமூக வலைதளமான ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு வரும் போது கொல்லப்பட்டார். அவரது...

பேரறிவாளனுக்கு 2 வாரம் பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு வாரம் பரோலை நீட்டிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் மகனின் உடல்நிலையைக் கருதி மனுதாக்கல் விடுத்துள்ளார். விசாரணை இன்று அற்புதம்மாளின் மனுவை...
- Advertisement -spot_img

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -spot_img