Tuesday, April 30, 2024

neet exam date

நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) தேர்வுகள் தேதி 2020 – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். தேர்வு தேதி: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் JEE...

நீட் உள்ளிட்ட அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைப்பு – மனிதவள மேம்பாட்டு ஆணையம்..!

கொரோனா உலகெங்கிலும் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்திய அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. மேலும் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வரை தேர்வுகளை ரத்து செய்தது. மேலும் பொது தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய...

நாடு முழுவதும் சிஏ (CA), நீட் (NEET) தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேதி அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே பள்ளி தேர்வுகள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளன. இந்நிலையில் சி.ஏ (CA), நீட் (NEET) தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு: நாடு முழுவதும் அனைத்து...

கொரோனவால் ஒத்திவைக்கப்படும் நீட் தேர்வுகள்..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கட்டாயம் நீட்..! மருத்துவ படிப்பில் சேர்வதற்க்காக நடத்தப்படும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு...

நீட் தேர்வினை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்..!

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி மருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது....

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 17% குறைவு – என்ன காரணம்??

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2020ம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 17% குறைந்துள்ளது. நீட் தேர்வில் பிரச்சனைகள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....

நீட் தேர்வு – 16 லட்சம் பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற மே மாதம் 3-ம் தேதி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் கடந்த திங்கள்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img