Tuesday, May 14, 2024

madurai hc

ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கு – கூகுள் நிறுவனம் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்!!

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கடன் தரும் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கில் கூகிள் நிறுவனம் பதில் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை கிளையில் மனு கொடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமான செயலிகள்: இன்று நாம் இருக்கும் அவசரமான சுழலில் நமக்கு நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கூட நேரம் இருப்பதில்லை. இதன்...

சமையல் எண்ணெய்களை இனி லூசில் விற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இனி எண்ணெய்களை பாக்கெட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொது நல வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் நோக்கம்: தமிழகத்தில் பல மளிகை கடைகளில் வியாபாரிகள் சமையலுக்கு மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களை லூசில் (பாக்கெட்களில் அல்லாமல் லிட்டர் கணக்கில் ) விற்கப்பட்டு...

“இரண்டாம் குத்து” திரைப்படத்தின் டீசரை நீக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழில் தயாராகியுள்ள திரைப்படமான "இரண்டாம் குத்து" படத்தின் டீசரை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற டீசர்கள் நல்ல விளைவினை ஏற்படுத்தாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். "இரண்டாம் குத்து" திரைப்படம்: கடந்த...

ஏன் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்க கூடாது?? நீதிபதிகள் கேள்வி!!

தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் செயல்பட அனுமதி அளித்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட...
- Advertisement -spot_img