Monday, April 29, 2024

legislative assembly 2020

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் புதுப்புது சம்பவங்களும், அறிவிப்புகளும் மற்றும் அமைச்சர்களின் கலகலப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இன்றும் சட்டசபை கூட்டத்தொடர்...

தல பட ஷூட்டிங் – தர்பாருக்காக வெயிட்டிங் (சென்னையில் இன்று கனமழை)

விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன.  இனி அனைவரும் அடுத்து சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் விடுமுறைக்காக காத்திருக்க வேண்டியது தான்.  இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கவுள்ள, நடந்த சில விஷயங்களை காண்போம். சட்டசபை கூட்டத்தொடர்:      தமிழக சட்டசபைக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது.  முதல் நாள் ஆன இன்று சபாநாயகர் அவர்கள் உரை நிகழ்த்துவது வழக்கம்.  இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் மேலும் 3 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மிகம்:      வைகுண்ட ஏகதேசியான இன்று வைணவ கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் மழை:      சென்னையில் நேற்று மாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது.  இந்நிலையில் இன்று காலை பல இடங்களில் மலை பெய்துள்ளது.  மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி பல்கலைகழக தாக்குதல்:      டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மர்மநபர்கள் கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். தல பட ஷூட்டிங் - தர்பாருக்காக வெயிட்டிங்:      நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img