தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றினர்.
இந்தியா மோசமான பேட்டிங்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
டாஸ் வென்ற வங்கதேச...