Saturday, April 27, 2024

farmers protest in delhi

30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் – மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 30 நாட்களை எட்டியுள்ளது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி...

2,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து – மாநில முதல்வர் அதிரடி!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.2000 கோடி விவசாய கடனை, தள்ளுபடி செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயக்கடன் ரத்து: ஜார்கண்ட் மாநிலத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது...

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் பேஸ்புக் பக்கம் முடக்கம் – கொந்தளித்த மக்கள்!!

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும், விவசாயிகளின் முகநூல், மற்றும் இன்ஸ்டாக்கிராம் பக்கம் முடக்கப்பட்டதை தொடர்ந்து கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. மேலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டம்: கடந்த நவம்பர் 26 முதல், அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை தடை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான வட மாநில விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்திலும்,...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா!!

மத்திய அரசு வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவதாக இல்லை.6-ம் கட்ட பேச்சு வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்று இரவு...

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு!!

டெல்லியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்க தொடர்ந்து 8 நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வரும் 5 ஆம் தேதி திமுக கட்சி போராட்டம் நடத்த உள்ளது. விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, அதனை சட்டங்களாக நிறைவேற்றியும் உள்ளது....
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img