Thursday, May 9, 2024

bigg boss 4 promo review

முதன்முறையாக பிக் பாஸ் வீட்டின் தலைவராகும் ஆரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு நாட்கள் குறைவாக இருக்க போட்டிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதன்முறையாக ஆரி தலைவர் போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தொடர்ந்து...

‘இந்த வார தலைவராகும் அர்ச்சனா’ – கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம்.  70வது நாளை கடந்துள்ள இந்த சீசனில் போட்டிகளும் கடுமையாகியுள்ளது. பிக் பாஸ் : பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. நிஷா வீட்டை விட்டு வெளியேறியதால் அன்பு கேங் சற்று ஆட்டம் கண்டுதான் உள்ளது. ரியோவும்...

காதல் கோட்டையாக மாறும் பிக் பாஸ் வீடு – அடுத்த கவின், லாஸ்லியாவா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பிக் பாஸில் தற்போது பல சண்டைகள், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் இடையே ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இது வரையிலும் சண்டைக்களமாக இருந்த பிக் பாஸ் வீடு காதல் களமாக மாறியுள்ளது. பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் ஏற்பட்டன. மேலும் அர்ச்சனா மற்றும் பாலா இடையே ஒரு போர்க்களமாக சண்டை...

ஹவுஸ் மேட்ஸை வச்சு செய்யும் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல டாஸ்குகளுடன் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கிடையே மேலும் பல சண்டைகளை ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் டாஸ்கை கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் பிக் பாஸ் தொடங்கி சில 2 வாரங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. போன வாரம் பிரபல...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img