Friday, May 3, 2024

arrear exams cancel in tamilnadu

அரியர் தேர்ச்சியில் AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவம் தவிர்த்து பிற பருவ தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் பல...

அரியர் மாணவர்கள் தேர்ச்சி யுஜிசி விதிகளுக்கு புறம்பானது – AICTE பதில்மனு!!

பல்கலை மற்றும் கல்லூரிகளில் அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் AICTE தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரியர் தேர்ச்சி: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இறுதிப்பருவம் தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img