Thursday, May 2, 2024

anna university exams 2020

அக்.26 முதல் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்ல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத காரணத்தால் தேர்வுகள் ஆன்லைன் மூலமே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: கொரோனா...

1 மணிநேரம், 40 வினாக்கள் – பொறியியல் ஆன்லைன் இறுதிப்பருவ தேர்வு தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தேர்வில் கேட்கப்படும் 40 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாதிரி தேர்வு தேதியும் வெளியாகி உள்ளது. பொறியியல் தேர்வுகள்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்...

பி.இ அரியர் தேர்வுகள் நடத்த தயார் – தமிழக அரசு AICTEக்கு கடிதம்??

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை...

செப்.22 முதல் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழக இறுதிப்பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கு முன்னராக பயிற்சி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இறுதிப்பருவ தேர்வுகள்: இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்...

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு – ஜூலையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்..!

இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 3 மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டு உள்ளன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக புதுச்சேரி...
- Advertisement -spot_img

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -spot_img