Friday, April 26, 2024

2021 election

சட்டமன்ற தேர்தல் எப்போது?? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேதி குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசிக்க உள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது. எனவே இந்த ஐந்து மாநிலங்களில்...

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் – சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!!

தமிழக முதலமைச்சரான பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினர். சட்டப்பேரவை தேர்தல்: தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் அணி தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழக...

‘எனக்கு தேவை என்பதால் கட்சி துவங்கினேன்’ – நடிகர் விஜயின் தந்தை பேட்டி!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தன் பெயரையோ, தன் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரபரப்பு: தமிழகத்தில் வரும்...

“மக்கள் நீதி மையத்தின்” முதல்வர் வேட்பாளராக கமல் தேர்வு– கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!!

தமிழகத்தில் அடுத்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முனைப்பான பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் நீதி மையம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img