Couple Goals- னா அது சூர்யா ஜோதிகா தான் – ட்விட்டரை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

0

காதல் ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படப்பிடிப்பின் வேலை காரணமாக மும்பை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வாக்கிங் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சூர்யா – ஜோதிகா:

சினிமா துறையில் காதல் திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சூர்யா, ஜோதிகா ஜோடி தான். இவர்கள் இருவரும் இணைந்து மகளிர் மட்டும், ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே மற்றும் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பை சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் அதிகாலையில் ஒரே நிறத்தில் உடையணிந்து வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here