‘நீ ஒரு குப்ப, கேடுகெட்ட குப்ப’ – வனிதாவை கழுவி ஊற்றிய சூர்யாதேவி!!

0
surya devi

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது வனிதா, பீட்டர் பால் பிரேக்கப் விஷயம் தான். இதனால் பலரும் கருத்து தெரிவித்து வீடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக சூர்யா தேவி, வனிதாவை கேவலமாக பேசி வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது மறுபடியும் வனிதா பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வனிதா

வனிதா, பீட்டர் பால் பிரச்சனை நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பீட்டர் பாலுக்கும் தனக்கும் இடையில் என்ன பிரச்சனை நடந்தது என்று வனிதாவே வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் இது எல்லாம் வெறும் நாடகம் என்று பலரும் கூறி வந்தனர். வனிதாவின் பரம எதிரியான சூர்யா தேவியும் இதனை விமர்சித்து வீடீயோக்களை வெளியிட்டார்.

vanitha

இது சமூக வலைதளங்களில் வெளியானது. இப்பொழுது வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவில் வனிதா, பாலா மற்றும் ஈரோடு மகேஷ் இணைந்து ஒரு கான்செப்ட் செய்கின்றனர். அதில் பாலா தொடர்ந்து வனிதாவை கலாய்த்து கொண்டிருக்கிறார்.

vanithaa

இதுவரையிலும் அமைதியாக இருந்த வனிதா கடைசியாக கோவமடைகிறார். பாலாவை எதுக்கும் ஒரு எல்லை இருக்கு, உங்களுக்கு வேற கண்டன்ட் கிடைக்கலையா?? இந்த வேலையெல்லாம் என்ட வச்சுக்க கூடாது என்று கண்டபடி பேசுகிறார்.

இதற்கு பதிலடி தரும் விதத்தில் சூர்யா, வனிதாவை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வனிதா நீ என்ன பெரிய செலிபிரிட்டினு நெனப்பா?? அந்த பாலாவை அப்படி பேசுற. விஜய் கூட ஒரே ஒரு படத்துல நடிச்சிட்டு என்ன ஆட்டம் போடுற. எதோ 25 வருசமா சினிமாவுல நடிச்சிட்டு இருக்க மாறி சீன் போடுற. நான் ஏற்கனவே 5 வருசத்துக்கு முன்னாடியே எல்லா சேனலையும் நான் பாத்தவ. ஏதோ புதுசா வந்துகிட்டு என்ன ஆட்டம் போடுற.

நீ ஒரு சாக்கடை. அந்த பாலாவை என்னவோ அவ்வோளோ பேச்சு பேசுற. என்ன விஜய் டிவி காரன் உன் புருஷனா.. அவனை அந்த மெரட்டு மெரட்டுற. உன்னோடு அந்த பெருமை, பீத்தளலாம் குப்பைல போடு. ஏன்னா நீயே ஒரு குப்பை, சாக்கடை டி, நீ போட்டு இருக்கதெல்லாம் ஒரு டிரஸா. உள்ள போட்ருக்கதெல்லாம் வெளியே தெரியுது. அப்படியே சின்ன பொண்ணுன்னு நெனப்பு போல. விஜய் டிவில உன்ன உட்கார வச்சு இருக்காங்கனு ஓவரா குதிக்காத.

surya devi

ஒரு த்ரிஷ்டி பொம்மைக்காக உன்ன உட்கார வச்சு இருக்காங்க. நீ பண்றது தான் தப்பு. நீ தன ஜெயிலுக்கு போகணும். வேணும்னா வா ரெண்டு பெரும் சேந்து ஜெயிலுக்கு போவோம். இந்த விஜய் டிவி காரனுக்கு சொல்றேன். எவளோ சீக்கிரம் அவளை தொரத்தணுமோ தொறந்திருங்க. இல்லைனா வேற மாறி ஆகிடும். இல்லனா வச்சு செய்வேன் விஜய் டிவியை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆமா, நீ என்னவோ பிஜெபி ல சேரப்போறியாமே. ஆரம்பத்துல உனக்கும் உன் அப்பாவுக்கும் நடந்த சண்டையில உங்க அப்பா பிஜெபில தான் இருந்தாரு. அப்போ என்னவோ பிஜெபில இருக்காதே 10 பேரு. அத வச்சு என்ன மிரட்டுறாங்க னு அவளோ கேவலமா பேசுனா. இப்போ வெக்கமே இல்லாம அங்க போய் சேரப்போற ‘வப்பாட்டி வனிதா’ இவ்வாறு பங்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here