கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி – காவல்துறையில் அதிரடி புகார்!

0
கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி - காவல்துறையில் அதிரடி புகார்!
கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி - காவல்துறையில் அதிரடி புகார்!

யூடியூப் சேனல் நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரை கல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

300 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மரணம்.. திரையுலகத்தினர் அஞ்சலி!

30 லட்சம் பண மோசடி:

தற்போதைய நிலையில் ஏராளமான யூடியூப் சேனல்கள் நடத்தி பலரும் லாபம் பார்த்து வருகின்றனர். இதில் அதிகமானோர் பாப்புலர் ஆகியும் இருக்கின்றனர். அந்த வகையில் கொடைக்கானலை சேர்ந்த ஆனந்தராஜ் கவிதைகள் தொகுப்பு வீடியோக்களை தனது யூடியூப் சேனல்களில் பதிவு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தனது சேனலை மேம்படுத்துவதற்காக அவர் வெளியிடும் கவிதைகளில் நடிப்பதற்கு ஒரு நடிகையை தேடி வந்துள்ளார்.

கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி – காவல்துறையில் அதிரடி புகார்!
கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி – காவல்துறையில் அதிரடி புகார்!

அப்போது தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்கிற துணை நடிகை ஒரு ஏஜென்ட் மூலம் ஆனந்தராஜூக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் சினிமா துறையிலும் துணை நடிகையாக பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து திவ்யபாரதி அனந்தராஜுக்கு இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. நாளடைவில் ஆனந்த்ராஜை கல்யாணம் செய்வதாக கூறி 8 பவுன் தங்க நகைகளையும் வாங்கி இருக்கிறார்.

கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி – காவல்துறையில் அதிரடி புகார்!
கல்யாண ஆசை காட்டி பண மோசடி செய்த நடிகை திவ்யபாரதி – காவல்துறையில் அதிரடி புகார்!

மேலும் மாதம் 30 ஆயிரம் செலவுக்கு வாங்கி இருக்கிறார். ஆனால் ஆனந்தராஜ் திருமணத்தை பற்றி கேட்கும் போது கோபமாக பேசி அவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பற்றி விசாரிக்கும் போது திடுக்கிடும் தகவல்கள் அனந்தராஜுக்கு தெரியவந்துள்ளது. அதாவது துணை நடிகை திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் தெரிந்ததும் மனமுடைந்து போன ஆன்ந்த்ராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் ஆனந்த்ராஜ் திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here