வனிதா விஜயகுமாரா இது? – ஆளே அடையாளம் தெரியாமல் பொம்மை போல இருக்காரே – ரசிகர்கள் ஷாக்!

0
வனிதா விஜயகுமாரா இது? - ஆளே அடையாளம் தெரியாமல் பொம்மை போல இருக்காரே - ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போதே இவரின் செயல்பாடுகளும் சொந்த வாழ்க்கையும் பெரிய சர்ச்சையாக இணையத்தில் பேசுபொருளாகியது.

பின்னர் குக் வித் கோமாளி, பிபி ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் திறமையை காட்டினார். ஆனால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு வெளியேறினார். தற்போது போட்டிக் ஒன்றை நடத்தி Fashion Designer ஆகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் ஆளே மாறி போய் புது வித கெட்டப்பில் தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு பாசிடிவ் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here