ஒரு ரூபாய் வாங்காம நடித்த சூப்பர் ஸ்டார்.., மன நெகிழ்வுடன் பேசிய நடன இயக்குனர்.., நம்ம தலைவர் எப்பவும் கெத்து தான்!!

0
ஒரு ரூபாய் வாங்காம நடித்த சூப்பர் ஸ்டார்.., மன நெகிழ்வுடன் பேசிய நடன இயக்குனர்.., நம்ம தலைவர் எப்பவும் கெத்து தான்!!
ஒரு ரூபாய் வாங்காம நடித்த சூப்பர் ஸ்டார்.., மன நெகிழ்வுடன் பேசிய நடன இயக்குனர்.., நம்ம தலைவர் எப்பவும் கெத்து தான்!!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு ரூபாய் கூட வாங்காமல் படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி படைப்பில் நடிக்க இருக்கிறார் ரஜினி.

பொன்னியின் செல்வம் படத்துல ரசிகர்கள் இதை ஏத்துக்குவாங்களானு தெரியல.., திரிஷா ஓபன் டாக்!!

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் ஒருவராக இருந்த ரஜினிகாந்த், ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறாராம். அண்மையில் தான் அந்த படத்தின் இயக்குனர் இந்த செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 1997 ம் ஆண்டு நடன இயக்குனர் ரகுராம் இயக்கத்தில் பெங்கால் மொழியில் வெளியான பாக்யா டெபாடா என்ற படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படத்தின் கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்து போனதால், ஒரு ரூபாய் கூட வாங்காமல் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். இந்த செய்தியை பல வருடங்களுக்கு பிறகு நடன இயக்குனர் ரகுராம் கூறியுள்ளார். இதை கேட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here