தனது மனைவியுடன் போஸ் கொடுத்த சுந்தரி பிரபலம் – போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

0
இரண்டாவது நடிகரிடம் பகிரங்கமாக காதலைச் சொன்ன சுந்தரி - இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ??
இரண்டாவது நடிகரிடம் பகிரங்கமாக காதலைச் சொன்ன சுந்தரி - இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ??

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக் தனது மனைவியாக நடித்து வரும் சுந்தரியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் கலக்கல் போட்டோ:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் சுந்தரி.  இந்த கதையின் நாயகியான சுந்தரி சற்று கருப்பாக இருப்பதால், இந்த கதையின் நாயகன் கார்த்திக்கு இவரை பிடிக்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால், இவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.  இந்த நிலையில், இந்த தொடரின் நாயகன் கார்த்திக் தனது மனைவியாக நடித்து வரும் சுந்தரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here