ஒரு பக்க காலை தூக்கி வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டிய கிரண்.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

0

முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கிரண் ஹிந்தி படங்கள் மூலம் அறிமுகமானவர். அஜித், கமல் மற்றும் பிரஷாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தார்.

கவர்ச்சியில் உச்சத்தை காட்டும் கிரண் இப்பொழுதெல்லாம் முன்பை விட உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் காலை தூக்கி கொடுத்திருக்கும் முரட்டு போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here