‘வானத்தை போல’ சீரியலுக்கு தமிழ் நாட்டு அளவில் கிடைத்த வெகுமதி – ஒரே எபிசோடின் மூலம் அடித்த லக்!!

0

சன் டிவியில் வானத்தை போல சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய அந்தஸ்தை பெற்று சாதனை புரிந்துள்ளது.

‘வானத்தை போல’

வானத்தை போல சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது அண்ணன் தங்கை கதையை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

vanathai pola

இப்பொழுது துளசிக்கு வெற்றிக்கும் தான் கல்யாணம் ஆகுமா?? அல்லது ராஜபாண்டியனுடன் திருமணம் ஆகுமா?? என்ற விறுவிறுப்பான சம்பவங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் வானத்தை போல சீரியல் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மக்கள் பார்க்கும் நம்பர் 1 சீரியல் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here