சன் டிவிக்கு தாவும் செம்பருத்தி சீரியல் நடிகர்.., அதுவும் இந்த கதாநாயகியுடன்.., இப்படி பல்டி அடிச்சுட்டீங்களா!!!

0

சன் டிவியின் விறுவிறுப்பான பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் கடந்த வருடம் நிறைவுக்கு வந்தது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த ப்ரீத்தி தற்போது சன் டிவியில் புதிதாக வரவிருக்கும் ‘சக்தி’ என்ற தொடரில் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஹீரோவாக செம்பருத்தி சீரியல் vj.அக்னி நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த சீரியலில் மற்றொரு முக்கிய சின்னத்திரை பிரபலமான ஷில்பா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்னதாக அக்னி நட்சத்திரம், சித்தி 2, செம்பருத்தியில் நீலாம்பரி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்யா மானசா Health Condition இதான்.., சஞ்சீவ் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு!!

இந்நிலையில் இந்த சீரியல் குறித்து ஒரு புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இதுவரை இந்த சீரியல் ஷூட்டிங் சக்தி என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் தலைப்பு ‘வான்மதி’ என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here