முதலிடத்தை தக்கவைக்க முட்டி மோதும் காதல் ஜோடி., தோற்கடிக்க துடிக்கும் அண்ணன் தங்கை பாசம்., மாஸ் காட்டி வரும் சன் டிவி!!

0

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் எப்போதும் முதலிடம் பிடித்து வருகிறது சன் டிவி. அந்த வகையில் இந்த சேனலில் டெலிகாஸ்ட்டாகி வரும் சீரியல்களுக்கான trb ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி கயல் சீரியல் 10.08 புள்ளிகளுடன் முதல் இடத்தையும்,8.95 புள்ளிகளை பெற்று இனியா சீரியல் 2 ஆம் இடத்தையும், 8.88 புள்ளிகளை பெற்று வானத்தை போல சீரியல் 3 ஆம் இடத்தையும், 8.80 புள்ளிகளை பெற்று எதிர்நீச்சல் சீரியல் 4 ஆம் இடத்தையும், 8.50 புள்ளிகளை பெற்று சுந்தரி சீரியல் 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

உன் புருஷனால தான் என்னோட வளைகாப்பு நின்னுச்சு.., மனசாட்சி இல்லாம பேசும் ஐஸ்வர்யா.., கடுப்பான முல்லை!!!

இதை தொடர்ந்து 8.27 புள்ளிகளுடன் MR. மனைவி சீரியல் 6 ஆம் இடத்தையும், 6.09 புள்ளிகளை பெற்று ஆனந்த ராகம் சீரியல் 7 ஆம் இடத்தையும், 5.15 புள்ளிகளை பெற்று இலக்கியா சீரியல் 8 வது இடத்தையும், 4.93 புள்ளிகளுடன் அன்பே வா சீரியல் 9 வது இடத்தையும், 4.69 புள்ளிகளை பெற்று அருவி சீரியல் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here