முக்கிய பிரபலம் விபத்தில் மரணம்.., இளம் வயதில் வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்!!

0
முக்கிய பிரபலம் விபத்தில் மரணம்.., இளம் வயதில் வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்!!
முக்கிய பிரபலம் விபத்தில் மரணம்.., இளம் வயதில் வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். தான் கால் வைத்த படங்களின் மூலம் தேசிய விருது வாங்காமல் விடமாட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த அளவுக்கு அவர் படத்துக்காக தனது மொத்த உழைப்பையும் போடுவார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய சரண்ராஜ் என்பவர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதலிடத்தை தக்கவைக்க முட்டி மோதும் காதல் ஜோடி., தோற்கடிக்க துடிக்கும் அண்ணன் தங்கை பாசம்., மாஸ் காட்டி வரும் சன் டிவி!!

அதாவது அசுரன், வடசென்னை படங்களில் சைடு கேரக்டரில் நடித்த சரண்ராஜ் நேற்று நள்ளிரவு போது கே.கே.நகர் ஆற்காடு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சரண்ராஜ் வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here