அட.., குழந்தை நயன்தாராவை உரிச்சு வச்சுருக்காங்களே.., விக்னேஷ் சிவன் வெளியிட்ட கிளிக்ஸ்!!

0
அட.., குழந்தை நயன்தாராவை உரிச்சு வச்சுருக்காங்களே.., விக்னேஷ் சிவன் வெளியிட்ட கிளிக்ஸ்!!
அட.., குழந்தை நயன்தாராவை உரிச்சு வச்சுருக்காங்களே.., விக்னேஷ் சிவன் வெளியிட்ட கிளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக கலக்கி வருபவர் தான் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் இவர் எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார்.

கதாநாயகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த இவர்கள் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் சமீபத்தில் தான் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதனால் பல சர்ச்சைகள், பிரச்சனைகள் எழுந்த வண்ணம் தான் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனாலும் அனைத்தையும் சமாளித்து விட்டார். இப்பொழுது விக்னேஷ் சிவன்-நயன்தாராவிற்கு திருமணம் ஆகி இதோடு 1 வருடம் முடிந்து விட்டது.

மேலும் இந்த திருமண நாளில் மற்றுமொறு சர்ப்ரைஸாக குழந்தைகளின் முகத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஒரு ஜாடையில் நயன்தாரா போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here