மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளைக்கு இந்தெந்த பகுதிகளில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!!!

0
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளைக்கு இந்தெந்த பகுதிகளில் பவர் கட் - மின்சார வாரியம் அறிவிப்பு!!!
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளைக்கு இந்தெந்த பகுதிகளில் பவர் கட் - மின்சார வாரியம் அறிவிப்பு!!!

தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த மின்சாரத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக பழுதடைந்த கொஞ்சம் நேரத்தில் உடனுக்குடன் பராமரிப்பு பணிகளை தொடங்கி விடுகின்றன. அதற்காக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கத்தில் ஒன்று தான். அந்த வகையில் நாளை இந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொத்தங்குளம், இடையப்பட்டி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகள், கீழையூர், பெருமாள்பட்டி, விநாயகபுரம், கீழவளவு, வண்ணாம்பாறை பட்டி, பதினெட்டாங்குடி, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமி பட்டி, தனியாமங்கலம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(09.06.2023) – முழு விவரம் உள்ளே!!

அது போக நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், குறிச்சிபட்டி, , இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, நாகலிங்கபுரம், சருகுவலையபட்டி, கோட்டநத்தம்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், வெள்ளலூர் மற்றும் தர்மதானபட்டி, மேலூர், தெற்கு தெரு, டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, பனங்காடி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here