ஆத்தாடி., பொல்லாதவன் பட ரம்யாவா இது? இந்த வயசுல இப்படி ஒரு கிளாமர் காட்டி அசத்துறாங்களே!!

0
ஆத்தாடி., பொல்லாதவன் பட ரம்யாவா இது? இந்த வயசுல இப்படி ஒரு கிளாமர் காட்டி அசத்துறாங்களே!!
ஆத்தாடி., பொல்லாதவன் பட ரம்யாவா இது? இந்த வயசுல இப்படி ஒரு கிளாமர் காட்டி அசத்துறாங்களே!!

கோலிவுட் சினிமாவில் பொல்லாதவன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா. இதை தொடர்ந்து வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கி விட்டார். இதனால் திரையுலகுக்கு பெரிய கேப் விட்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்க தான் தயாராகி வருவதாக அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஐயோ.., இந்த ரோகினிக்கு குழந்தை இருக்கு.., உண்மையை உடைக்கும் மீனா.., சிறகடிக்க ஆசை அல்டிமேட் ட்விஸ்ட்!!

இந்நிலையில் இவரது நியூ க்ளிக்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆரஞ்சு நிற புடவை அணிந்த இவர் பார்ப்பவர்கள் வாயடைக்கும் படி முன்னழகை காட்டி கியூட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here