Home செய்திகள் T20WC2024: வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!!

T20WC2024: வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!!

0
T20WC2024: வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!!

T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய சூப்பர் 8  சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 38 ரன்கள் குவித்தார்.

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். இதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிலிப்  சால்ட்  7 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 87* ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவரில் 181 ரன்கள் குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here