ஐயோ.., இந்த ரோகினிக்கு குழந்தை இருக்கு.., உண்மையை உடைக்கும் மீனா.., சிறகடிக்க ஆசை அல்டிமேட் ட்விஸ்ட்!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது முத்து-மீனாவின் ஜோடி சூப்பர் ஹிட் அடிக்க டிஆர்பி ரேட்டிங் எகிறிக்கொண்டுள்ளது. மேலும் மனோஜ் ஜீவாவால் ஏமாற்றப்பட்ட நிலையில் இப்பொழுது வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்.

இன்னொரு பக்கம் ரோகினி அறிமுகமாக இப்பொழுது தான் அவரது வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்துள்ளது என்று விஜயா சந்தோஷத்தில் உள்ளார். மேலும் ரோகினி திருமணம் ஆன விஷயத்தையும், தனக்கு குழந்தை இருக்கும் விஷயத்தையும் மறைத்து விட்டு இப்படி தில்லாலங்கடி வேலையை பார்த்து கொண்டுள்ளார்.

ச்சீ.., நிறுத்து.., உன்னால என்னோட சந்தோஷமே போச்சு.., கோபியை வாய்க்கு வந்தபடி பேசிய ராதிகா !!!

மேலும் ரோகினியின் அம்மா மீனா முத்துவிற்கு பஸ்ஸில் பழக்கமாகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது ரோஹிணிக்கு ரூ.5 லட்சம் வரை விஜயா பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும் திருமணம் நெருங்கும் வேளையில் கண்டிப்பாக ரோகினியின் அம்மா வீட்டிற்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தான் மீனா அடையாளம் கண்டு அனைத்து உண்மைகளையும் விஜயாவிடம் சொல்லிவிடவும் வாய்ப்புகள் உள்ளது. இனிமேல் தான் கதை சூடுபிடிக்க போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here