உன் புருஷனால தான் என்னோட வளைகாப்பு நின்னுச்சு.., மனசாட்சி இல்லாம பேசும் ஐஸ்வர்யா.., கடுப்பான முல்லை!!!

0
உன் புருஷனால தான் என்னோட வளைகாப்பு நின்னுச்சு.., மனசாட்சி இல்லாம பேசும் ஐஸ்வர்யா.., கடுப்பான முல்லை!!!
உன் புருஷனால தான் என்னோட வளைகாப்பு நின்னுச்சு.., மனசாட்சி இல்லாம பேசும் ஐஸ்வர்யா.., கடுப்பான முல்லை!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கஸ்தூரி, கண்ணன் ஐஸ்வர்யாவிடம் எப்படியாவது பணத்தை கட்டணும். இல்லனா நாளைக்கு நா மூர்த்தி அண்ணனிடம் விஷயத்தை சொல்லிடுவேன் என மிரட்டுகிறார். அடுத்ததாக கண்ணன் பேங்கில் வேலை பார்த்து கொண்டிருக்க அப்போது ஒருவர் கையெழுத்து போட்டால் போதும் லஞ்சம் தருகிறேன் என்று சொல்கிறார். முதலில் இதை வாங்க மறுக்கும் கண்ணன் பின் வாங்குகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அடுத்ததாக கண்ணன் ஆபீசிலிருந்து கிளம்பும்போது அந்த பணத்தை எடுத்து பார்த்து இதை கொடுத்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்க, அப்போது ஐஸ்வர்யா போன் செய்து கண்ணன் பணம் ஏதாவது ரெடி பண்ணிட்டியா? என கேட்கிறார். கண்ணன் நான் எப்படியாவது பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். அடுத்ததாக தனம், முல்லை வளைகாப்பை பற்றி பேச அப்போது ஐஸ்வர்யா கதிர் மாமாவால தான் என்னோட வளைகாப்பு நின்னு போச்சு என்று சொல்ல முல்லை கடும் கோபம் ஆகிறார்.

ச்சீ.., நிறுத்து.., உன்னால என்னோட சந்தோஷமே போச்சு.., கோபியை வாய்க்கு வந்தபடி பேசிய ராதிகா !!!

இதனால் ஐஸ்வர்யாவை திட்ட அந்த நேரத்தில் மீனா வர என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்போது முல்லை மீனாவிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறார். உடனே மீனா ஐஸ்வர்யாவிடம் நீங்க வளைகாப்புக்காக மண்டபத்துக்கு எல்லாம் கொடுத்த பணத்தை வாங்கிட்டீங்களா? என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here