இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.06.2023) – முழு விவரம் உள்ளே!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.06.2023) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.06.2023) – முழு விவரம் உள்ளே!!

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து, ஆபரண தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது. என்ன தான் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தாலும் அதன் மீது உள்ள மோகம் மட்டும் பெண்களுக்கு குறைந்தது கிடையாது. ஒவ்வொரு பண்டிகை வரும் போதெல்லாம் பெண்கள் அந்த நாட்களில் நகை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி பெண்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த ஜூன் மாதத்திற்கான தங்கம், வெள்ளியின் முழு விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (22 கேரட்) சவரன் (22 கேரட்)
30.06.2023 5,430 43,440
29.06.2023 5,437 43,496
28.06.2023 5,446 43,568
27.06.2023 5,475 43,800
26.06.2023 5,470 43,760
25.06.2023 5,455 43,640
24.06.2023 5,455 43,640
23.06.2023 5,445 43,560
22.06.2023 5,485 43,880
21.06.2023 5,505 44,040
20.06.2023 5,535 44,280
19.06.2023 5,545 44,360
18.06.2023 5,545 44,360
17.06.2023 5,545 44,360
16.06.2023 5,542 44,336
15.06.2023 5,505 44,040
14.06.2023 5,550 44,400
13.06.2023 5,590 44,720
12.06.2023 5,580 44,640
11.06.2023 5,590 44,720
10.06.2023 5,590 44,720
09.06.2023 5,600 44,800
08.06.2023 5,565 44,520
07.06.2023 5,605 44,840
06.06.2023 5,600 44,800
05.06.2023 5,570 44,560
04.06.2023 5,580 44,640
03.06.2023 5,580 44,640
02.06.2023 5,638 45,104
01.06.2023 5,620 44,960

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (24 கேரட்) சவரன் (24 கேரட்)
30.06.2023 5,872 46,796
29.06.2023 5,892 47,136
28.06.2023 5,901 47,272
27.06.2023 5,938 47,504
26.06.2023 5,931 47,448
25.06.2023 5,916 47,328
24.06.2023 5,916 47,328
23.06.2023 5,910 47,280
22.06.2023 5,952 47,616
21.06.2023 5,974 47,792
20.06.2023 6,008 48,064
19.06.2023 6,018 48,144
18.06.2023 6,018 48,144
17.06.2023 6,018 48,144
16.03.2023 6,009 48,072
15.06.2023 5,965 47,720
14.06.2023 6,018 48,144
13.06.2023 6,058 48,464
12.06.2023 6,049 48,392
11.06.2023 6,060 48,480
10.06.2023 6,060 48,480
09.06.2023 6,061 48,488
08.06.2023 6,030 48,240
07.06.2023 6,062 48,496
06.06.2023 6,057 48,456
05.06.2023 6,027 48,216
04.06.2023 6,056 48,448
03.06.2023 6,056 48,448
02.06.2023 6,114 48,912
01.06.2023 6,081 48,648

வெள்ளி விலை நிலவரம்

தேதி வெள்ளி விலை(கிராம்)
30.06.2023 74.8
29.06.2023 75.3
28.06.2023 75.7
27.06.2023 75.7
26.06.2023 75.2
25.06.2023 74.5
24.06.2023 74.5
23.06.2023 74
22.06.2023 75
21.06.2023 76.5
20.06.2023 78.6
19.06.2023 79
18.06.2023 78.8
17.06.2023 78.8
16.03.2023 78.5
15.06.2023 77.5
14.06.2023 78.5
13.06.2023 79.2
12.06.2023 79.3
11.06.2023 79.8
10.06.2023 79.8
09.06.2023 79.7
08.06.2023 77.7
07.06.2023 77.8
06.06.2023 78
05.06.2023 77.7
04.06.2023 77.8
03.06.2023 77.8
02.06.2023 78.6
01.06.2023 77.6

 

2023 மே மாதத்திற்கான முழு தங்கம் விலை நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here