மனைவியிடம் அந்த விஷயத்தில் அடங்கி போகும் பப்லு…, ,24 வயசு இளசுன்னா சும்மாவா?

0
மனைவியிடம் அந்த விஷயத்தில் அடங்கி போகும் பப்லு..., ,24 வயசு இளசுன்னா சும்மாவா?
மனைவியிடம் அந்த விஷயத்தில் அடங்கி போகும் பப்லு..., ,24 வயசு இளசுன்னா சும்மாவா?

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் நடிகர் பப்லு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சீத்தல் குறித்த, புதிய செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் நியூஸ்:

சன் டிவி ஒளிபரப்பாகி வரும், முன்னணி சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகளின் கதையை சொல்லும் இந்த சீரியலில், அப்பா கதாபாத்திரத்தில் பப்லு என்ற நடிகர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், தன்னை விட குறைந்த இள வயது பெண்ணான சீத்தல் என்பவரை மணந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நெட்டிசன்களிடையே மிகப்பெரிய விமர்சனத்தை பெற்ற இவர்கள் திருமணம், பலரின் கேள்விகளுக்கு ஆளானது. இந்த நிலையில், இருவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது, சீத்தல் அவரிடம் எனக்கு பிடித்த உணவு என்ன என்று சொல்லுங்கள் என கேட்கிறார். அதற்கு பப்லு சாப்பிடும் போது பேசக்கூடாது பேசாமல் சாப்பிடு, என அதட்டுகிறார்.

சரத்குமாருடைய மனைவியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

இதனால் கோபித்துக் கொண்டு சீத்தல் உங்களுக்கு சிக்கன் கிடையாது என்கிறார். உடனே சமாதானமான பப்லு, சீத்தலை சமாதானப்படுத்துகிறார். இதை பார்த்து நான் நெட்டிசன்கள், மனைவி கிட்ட அந்த விஷயத்துக்காக பப்லு அடங்கி போகிறாறா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here