சரத்குமாருடைய மனைவியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
சரத்குமாருடைய மனைவியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
சரத்குமாருடைய மனைவியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் சரத்குமார். ஆரம்பகட்டத்தில் திரையுலகில் நிலைப்பதற்காக பல கஷ்டங்களை கடந்து வந்த இவர் நாட்டாமை படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சூரியவம்சம், அரசு, நாட்டாமை போன்ற படங்கள் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. இவரது ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஏற்று நடித்து விடுவார். திரையுலகில் கொடிகட்டி பறந்த போதே சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு சினிமாவை நம்பி மோசம் போன சிவகார்த்திகேயன்.., குற்றச்சாட்டுகளை அடுக்கும் தயாரிப்பாளர்கள்!!

மேலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவிற்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது தனது ராதிகாவின் இரண்டாவது கணவரான ரிச்சர்ட்டின் மகள் ரேயானுடன் சரத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here